பொங்கலுக்கு சிறப்பு ரயில்
பொங்கல் சிறப்பு முறையில் நாளை முதல் தொடங்குகின்றது உங்கள் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்க உள்ளது தமிழகத்தில் மிக முக்கியமான பண்டிகையாக பொங்கல் மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் இருக்கின்றது சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் வைத்து குத்தாடை அணிந்து கோவில் சென்று பலகாரங்களுடன் கொண்டாடப்படும் பொங்கல் நலன் நாள் மக்களுக்கு மிகவும் பிடித்தமான விழாக்களுள் ஒன்றாகும் விவசாயிகளுக்கு ஆடு மாடுகளுக்கு மற்றும் சூரியனுக்கும் நன்றி செலுத்தும் விதமாக தை முதல் நாள் அமைந்துள்ளது கை முதல் நாள் கொண்டாட்டம் ஒரு வார லீவாக இருக்கும் ஜனவரி 16 தொடங்கி மூன்று நாட்கள் விழாக்கள் ஆக இருக்கும் சோ இந்த விழா கொண்டாட்டத்திற்காக வேறு வேறு மாவட்டங்களில் பணியாற்றும் நபர்கள் சொந்த ஊர் திரும்பி விழாவை கொண்டாட தயார் ஆவார்கள் இதற்கு பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் நிறைய விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன அரசு சார்பாக ரயில் கட்டணம் புக்கிங் முறையானது நாளை முதல் தொடங்குகின்றது தாம்பரத்திலிருந்து பெறப்படும் வண்டிகள் மற்றும் சென்னை சென்னையில் இருந்து கொங்கு செல்லும் ரயில் வண்டிகள் என சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு செல்லும் சிறப்பு ரயில்களும் இயங்கும் சோ இந்த ரயில்களில் பயணம் செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் இதனை அடுத்து நாளை புக்கிங் தொடங்கியதும் ஒரு சில மணி நேரங்களில் புக்கிங் முடிந்து விடுமோ என்ற அச்சமும் இருக்கின்றது
விழா கொண்டாட்டத்தை சிறப்பாக செய்ய நிச்சயமாக விழா காலத்தில் ரயில்களை தள்ளுமுள்ளு ஏற்படும் அதை தடுக்க முன் பதிவு செய்து கொண்டு அனைவரும் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழலாம்
