Jallikattu bulls

பெயர்மாறும் ரெட்ஜெயிண்ட் நிறுவனம்

அமைச்சராவதால் ரெட்டை நிறுவனத்தில் பெயர் மாற்றம் ஏற்படுகின்றது உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பிரமோஷன் ஆக அமைச்சராக இருப்பதன் காரணமாக இனிமேல் ரட்சகன் நிறுவனத்தின் படங்களில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம் வராது ஆனால் அவருடைய மனைவி மற்றும் அந்நிறுவனத்தின் துணை இயக்குனராக இருக்கும் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் பெயரும் இடம் பெறும் என்றும் தகவல்கள் கிடைத்து இருக்கின்றன திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து வெளிவந்த அனைத்து படங்களும் ரெட் ஜெயின் நிறுவனத்தின் மூலமாகவே வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ரெட் லைன் நிறுவனம் அனைத்து திரைப்படங்களையும் வெளியிடுவதாக குற்றச்சாட்டு முனமனப்பும் ஆங்காங்கே தென்படுகின்றது என்பதனால் இது கட்சிக்கு கலங்கத்தை உண்டாக்கும் ஆகையால் இந்த பெயர் மாற்றம் என்ற முடிவை இது உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *