Jallikattu bulls

அடித்து ஆடும் அண்ணாமலை அனல் பறக்கும் அரசியல் களம்

அடித்து ஆடும் அண்ணாமலை அனல் பறக்கும் அரசியல் களம் இதுவரை இந்திய தேசத்தில் இப்படி ஒரு அரசியல் நாயகன் பார்த்ததில்லை அந்த அளவிற்கு வேகம் விவேகம் கேள்விக்கு ஏற்ற விடை மற்றும் தெளிவான ஆய்வு அச்சமற்ற பேச்சு தரமான போக்கு இது இன்றைய அண்ணாமலை அரசியல் களம் என்றே சொல்லலாம் ஊடகங்களை அண்ணாமலை சந்திக்கும்போது உச்சபட்ச தில்லுடன் தெளிவுடன் பேசுகின்றார் யாரப்பா இந்த மனுஷன் என்று சாமானியனும் அண்ணாமலையை உற்றுப் பார்க்க தொடங்கி விட்டனர் இதுவரை அண்ணாமலை பொது இடங்களில் கேட்ட கேள்விகளுக்கு சரியான எந்த பதிலும் மற்ற அரசியல் கட்சிகளால் கொடுக்க முடியவில்லை உண்மையிலேயே தமிழக அரசியல் களம் மிகவும் அறிவுபூர்வமான தந்திரங்கள் நிறைந்த நெளிவு சுளைவுகள் நிறைந்த களமாகும் இதனை சரியான திருட்டு கும்பல்கள் உருட்டு கும்பல்கள் பிடித்து பிடித்து வைத்திருந்தன ஆனால் ஒரு சரியான அரசியல்வாதிகிடம் இந்த துணிச்சல் இல்லையே என்ற ஏக்கம் இதுவரை இருந்து வந்தது இந்த உருட்டு கும்பல்களை எல்லாம் புரட்டி போட புதியதாக உதயம் ஆகி இருக்கின்றார் சாமானியன்

சாமானிய இளைஞராக வளம் வந்து கொண்டிருந்த பிஜேபியின் தலைவர் அண்ணாமலைக்கு இன்று படைத்திருக்கும் இந்த வாய்ப்பு உண்மையிலேயே மிகப்பெரிய வாய்ப்பு தான் அதை லாவகமாக பிடித்துக் கொண்டார் என்றே சொல்லலாம் தமிழக அரசியலில் தடம் பதிக்க இதுவரை எத்தனையோ கட்சிகள் முண்டி அடித்துள்ளன முயற்சி செய்துள்ளன ஆனால் எந்த கட்சிகளாலும் சாதிக்க முடியாத தமிழக அரசியல் களத்தை திராவிட வேரினை தடம் புரளச் செய்ய தக்க இளைஞரை நியமித்துள்ளது தேசிய பாஜக அதற்கேற்றார் போல ஒவ்வொரு அடியையும் பார்த்து தெளிவுடன் பயணம் செய்கின்றார் ஊடக நண்பர்களுக்கு புத்தகம் உத்தமமான பதில் சொல்லும் பக்குவம் நிறைந்து காணப்படுகின்றார் யார் என்ன கேள்விகள் கேட்டாலும் எந்தவித மழுப்பல்களும் இல்லாமல் ஆதாரத்தை அக்குவேராக ஆணிவேராக பிரித்துக் கொடுக்கின்றார் எப்படி ஒரு இளைஞருக்காக தாண்டா காத்திருந்தோம் என்ற மாதிரி இளைஞர்கள் என்று இன்று வரவேற்கின்றனர் திமுக ஒரு தில்லுமுல்லு கட்சி என்பதையும் அதிமுக அரைவேக்காட்டு கட்சி என்பதையும் அழகாக படம் பிடித்து காட்டி விட்டார் தனது உள்கட்சிகுள் இருக்கும் பிரச்சினைகளையும் இவர் தீர்த்து வைப்பார் என்று பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் எதிர்க்கட்சிகள் எல்லாம் இவரை என்ன செய்யலாம் என்று காத்துக் கொண்டிருக்கின்றது எதற்கும் தயாராக இருக்கின்றேன் என்ற பாணியில் இவர் செயல்படுகின்றார் இவர் வாழ்ந்த அரசியல் களத்தில் நாமும் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையின் இளைஞர்கள் இருக்கின்றனர் தெளிவும் சிந்திக்கும் மனப்பக்கமும் சரியாக வைத்து மக்கள் மனதை பிடித்தால் இருந்தால் தாமரை தமிழகத்தில் நிச்சய மலரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *